2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

பட்ஜெட்டுக்கு அமைச்சரவை அங்கிகாரம்

Editorial   / 2021 நவம்பர் 12 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால், பாராளுமன்றத்தில் இன்று (12) பிற்பகல் 2 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்துக்கு (பட்ஜெட்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடிய விசேட அமைச்சரவை, அங்கிகாரமளித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .