2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சிரட்டையில் Mouse

Editorial   / 2022 ஜனவரி 21 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட கணினி மௌஸ் (Mouse) ​தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன.

இந்த தேங்காய் சிரட்டை மௌஸ், இலங்கையைச் சேர்ந்தவரினால் தயாரிக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், யார், எங்குள்ளவர்கள் உள்ளிட்ட விபரங்கள் எவையும் வெளியாகவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .