2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நிர்வாணமாக நிற்கிறது ஆளும் தரப்பு: கபீர் கிண்டல்

Editorial   / 2021 செப்டெம்பர் 21 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களிடத்தில் மத்திய வங்கி கொள்ளையடிக்கிறது. பெரும் தொகையில் பணம் அச்சிடப்படுகின்றது. இது உள்நாட்டில் பணவீக்கத்தை அதிகரிக்கும் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம். மக்களின் ஆடைகளையும் களைந்துவிட்டது என்றார்.

85 கோடிக்கு மேல் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலும் அச்சடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ரூபாவின் பெறுமதியை இன்னும் குறைக்கும்.

ஆளும் தரப்பினர் ஆடை அணியவில்லை. இல்லையெனில், அவர்களின் ஆடைகளையும் அரசாங்கம் களைந்திருக்கும் என்றும் அவர் கிண்டல் செய்தார்.

பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிதிச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றி கொண்டிருக்கின்றார். இதன்போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .