2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழ் வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடும் நேரம் மாற்றம்

Super User   / 2010 ஏப்ரல் 12 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் போதனா வைத்தியசாலையில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நோயாளர்களைப் பார்வையிடுவதற்கான நேரத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

இதன்படி, காலை 6 மணி தொடக்கம் 6.30 மணி வரையும், நண்பகல் 12 மணி தொடக்கம் ஒரு மணி வரையும், மாலை 4.30 மணி தொடக்கம் 5.30 மணி வரையும் நோயாளர்களை பார்வையிடுவதற்கான புதிய நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X