2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மத்திய வங்கி நாணயச் சபைக்கு புதிய செயலாளர்

J.A. George   / 2021 செப்டெம்பர் 22 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்

செப்டெம்பர் 15 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில்,  நாணயச் சபையின் செயலாளராக ஜே பி ஆர் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .