2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஐ.தே.கவில் முக்கிய மாற்றங்கள்

Super User   / 2010 ஏப்ரல் 26 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் இந்த வாரமளவில் முக்கியமான மாற்றங்கள் ஏற்படுத்தப்படவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கே இதனைக் கூறினார்.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த கூட்டத்தில் இறுதிப்படுத்தப்படும் எனவும் கயந்த கருணாதிலக்கே குறிப்பிட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .