2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாராளுமன்றத்தில் அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நிறைவேற்றம்

Super User   / 2010 ஜனவரி 06 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவாக 97 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும்  அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்திரு்க்கும் அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .