2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஆடிப்பூரம்…

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா, கே.சுந்தரலிங்கம்,துவாரக்ஷன்

மலையகத்தில் இன்றை தினம்(11)  பல இடங்களில் உள்ள  அம்மன் கோயில்களில்   ஆடிப்பூர பெருவிழாக்களும், பாலாபிஷேகங்களும் இடம்பெற்றன. 

இதற்கமைய, தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் கோயில் மற்றும் பதுளை- ரொக்கில் அருள்மிகு காளியம்மன் கோயிலில் இடம்பெற்ற  பாலாபிஷேகம், பூஜை வழிபாடுகளை படங்களில் காணலாம்.










 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X