2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஏழாயிரத்தைக் கடந்தார் மத்தியூஸ்

Freelancer   / 2023 மார்ச் 09 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து வீரர்களுக்கு எதிரான போட்டியில் 7,000 டெஸ்ட் ரன்களைக் கடந்த மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை அஞ்சலோ மத்தியூஸ்  பெற்றார்.

மத்தியூஸ்   101 டெஸ்ட் போட்டிகளில் 13 சதங்கள் மற்றும் 38 அரை சதங்கள் உட்பட 7000 ரன்கள் எடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X