Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 31 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவுக்குட்பட்ட மாவடிப்பள்ளியில் எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மாவடிப்பள்ளி கிழக்கு மையவாடி வீதியிலேயே இந்த எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காரைதீவுப்பிரதேசத்தில் இடம்பெற்ற முதலாவது எரிவாயு அடுப்பு வெடிப்புச்சம்வம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
20 Apr 2024