2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கடன் கிடைத்த ஆரவாரம்...

Freelancer   / 2023 மார்ச் 22 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு கடன் வசதி வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியமையை அடுத்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகமாக, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் ஹட்டன் நகரில் நேற்று (21) பட்டாசுகளை கொளுத்தி   பெரும் ஆரவாரமாக இருந்தனர்.  (படங்கள் - ரஞ்சித் ராஜபக்ஷ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .