2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளை வென்ற தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 26 , பி.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், செஞ்சூரியனில் இன்று நடைபெற்ற  இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா

மே. தீவுகள்: 258/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜோன்ஸன் சார்ள்ஸ் 118 (46), கைல் மேயர்ஸ் 51 (27), றொமாறியோ ஷெப்பர்ட் ஆ.இ 41 (18), றொவ்மன் பவல் 28 (19), ஒடியன் ஸ்மித் ஆ.இ 11 (05) ஓட்டங்கள்)

தென்னாபிரிக்கா: 259/4 (18.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: குயின்டன் டி கொக் 100 (44), றீஸா ஹென்ட்றிக்ஸ் 68 (28), ஏய்டன் மார்க்ரம் ஆ.இ 38 (21), றீலி றொஸோ 16 (04), ஹென்றிச் கிளாசென் ஆ.இ 16 (07) ஓட்டங்கள்)

போட்டியின் நாயகன்: குயின்டன் டி கொக்

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் துரத்தி வெல்லப்பட்ட அதிக ஓட்ட எண்ணிக்கை கொண்ட போட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .