2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அயர்லாந்தை வெள்ளையடித்தது தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 25 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் அயர்லாந்தை தென்னாபிரிக்கா வெள்ளையடித்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், பெல்பாஸ்டில் நேற்றிரவு நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என அயர்லாந்தை தென்னாபிரிக்கா வெள்ளையடித்துள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்கா: 189/2 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தெம்பா பவுமா 72 (51), றீஸா ஹென்ட்றிக்ஸ் 69 (48), டேவிட் மில்லர் ஆ.இ 36 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: சிமி சிங் 1/27 [4])

அயர்லாந்து: 140/9 ( 20 ஓவ. ) (பந்துவீச்சு: வியான் முல்டர் 2/10 [2], ஜோர்ஜ் லின்டி 2/21 [4], லிஸார்ட் வில்லியம்ஸ் 2/30 [4], அன்டிலி பெக்லுவாயோ 1/15 [2], பிஜோன் போர்டின் 0/25 [4])

போட்டியின் நாயகன்: தெம்பா பவுமா

தொடரின் நாயகன்: டேவிட் மில்லர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .