Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 ஒக்டோபர் 14 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகத்தில் பெய்துவரும் கடுமழை காரணமாக பனிமூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், பிரதான வீதிகளில் வாகனங்களைச் செலுத்துவோர் முன்பக்க விளக்குகளை ஒளிரவிட்டுக்கொண்டு வாகனத்தை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஹட்டன்-கொழும்பு வீதியில் கித்துல்கலவுக்கும் மேல், ஹட்டன் –நுவரெலியா வீதி, நுவரெலியா-பதுளை, ஹப்புத்தளை- பலாங்கொடை ஆகிய பிரதான வீதிகளிலேயே இவ்வாறு பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago