2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஏ-19 வீதி 3 நாட்களுக்கு மூடப்படும்

Editorial   / 2022 டிசெம்பர் 12 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொல்ஹாவல ரயில் கடவையில் மேற்கொள்ளவிருக்கும் திருத்த வேலைகள் காரணமாக, பொல்ஹாவல- கேகாலை ஏ-19 வீதி மூன்று நாட்களுக்கு மூடப்படுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

டிசெம்பர் 15ஆம் திகதி காலை 7 மணிமுதல் டிசெம்பர் 18ஆம் திகதி மாலை 6.30 மணிவரையிலும் அவ்வீதி மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .