Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 17 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (18.10.2011)
இன்று கர வருடம் ஜப்பசி மாதம் 01ஆம் நாள் (18.10.2011) செவ்வாய்க்கிழமை. மரண யோகமும் ஷஷ்டி திதியும் திருவாதிரை நட்சத்திரம்.
ராகு காலம்: காலை 03.00 முதல் 04.30 மணிவரை.
எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணிவரை, இரவு 01.30 முதல் 03.00 மணிவரை.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் காலை 08.45 மணிவரை, மாலை 04.45 முதல் மாலை 05.45 மணிவரை.
மேடம்
சிக்கனமற்ற செலவுகளை மேற்கொள்ளுதல், புதிய முயற்சிகள் பின்தள்ளபடும், செயல்களில் தடுமாற்றங்கள் ஏற்படும்.
அஸ்வினி: செலவு
பரணி: சிக்கல்
கிருத்திகை 1ஆம் பாதம்: பயம்
இடபம்
பிறரின் பேச்சைக் கேட்டு செயற்படுவதை தவிர்க்கவும், பெண்களுடன் மனக்கசப்புக்கள் தோன்றும், உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல்.
கிருத்திகை 2, 3, 4: சுகயீனம்
ரோகிணி: நாவடக்கம்
மிருகசீரிடம் 1, 2: கஷ்டம்
மிதுனம்
இசையில் நாட்டம் அதிகரிக்கும், குடும்பத்தாருடன் வெளிப் பிரயாணங்கள் செல்வதனால் அனுகூலம், சுவையான உணவுகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: நன்மை
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: ஆர்வம்
கடகம்
மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், பணவரவுகள் கிடைக்கும், நவீன வேலைப் பணிகளை மேம்படுத்துவதால் நன்மை.
புனர்பூசம்: தரிசனம்
பூசம்: அனுகூலம்
ஆயில்யம்: இலாபம்
சிம்மம்
தேவையற்ற பிரச்சினைகளுக்கு முன்னிற்பதனால் துன்பம், திருடர்களினால் மனபயம் ஏற்படும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
மகம்: மனஸ்தாபம்
பூரம்: கலைப்பு
உத்திரம் 1ஆம் பாதம்: குழப்பம்
கன்னி
மேலதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும், குடும்பத்தில் பெண்கள் அந்நியோன்யமாக செயற்படல், புதிய செய்திகள் கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: ஒற்றுமை
அஸ்தம்: சலுகை
சித்திரை 1, 2ஆம் பாதம்: நற்செய்தி
துலாம்
தொழில் தொடர்பான இடமாற்றங்கள் ஏற்படும், தொலைதூரப் பயணங்கள் செல்ல நேரிடும், ஆரோக்கியமான ஆகாரம் கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மகிழ்ச்சி
சுவாதி: சுபம்
விசாகம் 1, 2, 3: ஆதாயம்
விருட்சிகம்
பெரியோர்களின் உபதேசங்கள் நல்வழியைத் தரும், கடின உழைப்பினால் அதிக இலாபம், அனாவசிய பிரச்சினைகளிலிருந்து விலகி நிற்கவும்.
விசாகம் 4: உயர்வு
அனுசம்: புத்திமதிகள்
கேட்டை: பொறுமை
தனுசு
ஒவ்வாத உணவினால் ஆரோக்கியம் பாதிப்படைதல், மனச் சங்கடங்கள், கவலைகள் வந்து நீங்கும், செயல்களில் தவறுகள் ஏற்படும்.
மூலம்: பதற்றம்
பூராடம்: தேகசும்
உத்திராடம் 1ஆம் பாதம்: சோர்வு
மகரம்
நாவுக்கு சுவையான உணவுகளை உண்ணலாம், நண்பர்களின் உதவி கிடைக்கும், புதிய காரியங்களை முன்னெடுத்தல்.
உத்திராடம் 2, 3, 4: ஆகாரம்
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2: நட்பு
கும்பம்
சுற்றுலாப் பயணங்களில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுதல், குடும்பத்தில் பெண்கள் ஒத்துழைப்புடன் செயற்படல், புதிய முயற்சியினால் முன்னேற்றம்.
அவிட்டம் 3, 4: சந்தோஷம்
சதயம்: அக்கரை
பூரட்டாதி 1, 2, 3: உயர்வு
மீனம்
உயர் உத்தியோகஸ்தர்களுடன் நிதானமாக நடக்கவும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும், நவீன வேலைப் பணிகளை மேற்கொள்ளுதல்.
பூரட்டாதி 4: புதிய வழி
உத்திரட்டாதி: சேமிப்பு
ரேவதி: நன்மை
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
28 Mar 2024
28 Mar 2024