2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இன்றைய பலன்கள் (26.03.2011)

A.P.Mathan   / 2011 மார்ச் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (26.03.2011)


மேடம்
காணாமல்போன பொருள் கிடைத்தல், பெண்களுடன் மனஸ்தாபம் ஏற்படும், பிறரின் பிரச்சினைகளை வாதிடுவதை தவிர்க்கவும்.
அஸ்வினி: பகை
பரணி: பொறுமை
கிருத்திகை 1ஆம் பாதம்: துன்பம்


இடபம்
அயல்தேசங்களிருந்து செய்திகள் வந்து சேரும், நவீன நுட்பங்களை நடைமுறைபடுத்தல், மேல் அதிகாரிகளுடன் நிதானமாக செயல்படவும்.
கிருத்திகை 2, 3, 4: நாவடக்கம்
ரோகிணி: தகவல்
மிருகசீரிடம் 1, 2: முன்னேற்றம்


மிதுனம்
அஜீரண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், தொழில் ஸ்தானத்தில் மறைமுக போட்டிகள் ஏற்படும், அறிமுகமற்ற நட்பினால் துன்பம்.
மிருகசீரிடம் 2, 3: கவலை
திருவாதிரை: தேகசுகம்
புனர்பூசம்: தோல்வி


கடகம்
பணப்பிரச்சினைகள் அலைச்சலை தரும், தொலைதூர செய்திகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும், பிறரின் உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம்: களைப்பு
பூசம்: சலுகை
ஆயில்யம்: தகவல்


சிம்மம்
ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல், பிரார்த்தனைகளில் ஈடுபடுவதால் மனஅமைதி கிடைக்கும், கடின வாக்குவாதங்கள் ஏற்படும்.
மகம்: விசித்திரம்
பூரம்: தியானங்கள்
உத்திரம் 1ஆம் பாதம்: பொறுமை


கன்னி  
வியாபாரத்தில் நவீன சாதனங்களினால் ஆதாயம், தனவரவு ஏற்படும், இன்பகரமான செய்திகள் கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: அனுகூலம்
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: நல்ல செய்தி


துலாம்
உண்ணும் உணவில் வேண்டாத வெறுப்பு, அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும், திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
சித்திரை 3, 4ஆம் பாதம்: பயம்
சுவாதி: அலைச்சல்
விசாகம் 1, 2, 3: விருப்பமின்மை


விருட்சிகம்
திறமையான வேலைப்பணிகளை முன்னெடுத்தல், பணவரவுகள் காலதாமதத்தை ஏற்படுத்தும், அனாவசிய பேச்சுக்களினால் மனஸ்தாபம் ஏற்படும்.
விசாகம் 4: சஞ்சலம்
அனுசம்: உழைப்பு
கேட்டை: தாமதம்


தனுசு
பிறரின் பிரச்சினைகளினால் கவலைகள் ஏற்படும், தொலைந்த பொருள் கிடைத்தல், பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும்.
மூலம்: நிதானம்
பூராடம்: சுபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: கவலை


மகரம்
குடும்பத்தில் உறவினர்கள் வருகையினால் குதூகலம், நட்பு வட்டம் விரிவடைதல், வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: சந்தோஷம்
திருவோணம்: வாய்ப்புக்கள்
அவிட்டம் 1, 2: ஒற்றுமை


கும்பம்
அதிகாரிகளினால் சில சிக்கல்கள் ஏற்படும், சரும உபாதைகள் வந்து நீங்கும், மனசோர்வுகள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: இடையூறுகள்
சதயம்: பகை
பூரட்டாதி 1, 2, 3: குழப்பம்


மீனம்
அலைச்சல்கள் சற்று அதிகரிகரிக்கும், தூரத்திலிருந்து செய்திகள் வந்து சேரும், பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் தேவை.
பூரட்டாதி 4: விடாமுயற்ச்சி
உத்திரட்டாதி: தகவல்
ரேவதி: சிரமம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .