2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நடமாடும் இலை

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 01 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலை ஒன்று நடப்பது போன்ற வீடியோவொன்று அண்மையில்  சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இலையினால் நடக்க முடியுமா என்ற  சந்தேகத்திற்கு விடை தேடிய போது அது இலை அல்ல, பூச்சி என்ற பதில் கிடைத்தது.

பார்ப்பதற்கு இலை போலவே தோற்றமளிக்கும்  இப் பூச்சி ஃபிலியம் ஜிகாண்டியம் என்ற அறிவியல் பெயரால் அழைக்கப்படுகிறது.

 

மேலும் இப் பூச்சியை (leaf insect) ‘நடக்கும் இலை’ என்றும் அழைக்கிறார்கள். நடக்க முடிந்த இப்பூச்சியால் பறக்க முடியாதென்றும், பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருந்து இலைகளை உண்டு வளரும்போதே பச்சை நிறத்துக்கு மாறுகிறது என்றும் அறியப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் ஃபிஜி தீவுகளில் இப் பூச்சிகள் அதிகம் வாழ்வதாகக் கூறப்படுகின்றது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .