2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அளம்பில் பகுதியில் வெடிபொருள்கள் மீட்பு

Niroshini   / 2021 ஜூன் 17 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் பகுதியில், இன்று (17), வெடிபொருள்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட வெடிபொருள்களை,  நீதிமன்ற அனுமதியுடன் தகர்த்தழிக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .