2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முல்லை மாவட்டச் செயலாளருக்கு கொரோனா

Niroshini   / 2021 செப்டெம்பர் 29 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதனுக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  க.விமலநாதனுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர், கொரோனா தொற்றுக்கான சிகிச்சையை பெற்று வருகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .