2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஐ. அமெரிக்க கப்பல் சென்றதை கண்டித்த சீனா

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 23 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவை பிராந்தியத்தின் மிகப் பெரிய பாதுகாப்பு ஆபத்து உருவாக்குநராக சீனா இன்று கண்டித்துள்ளது.

தாய்வானையும், சீனாவையும் பிரிக்கும் நீரிணையூடாக ஐ. அமெரிக்க போர்க் கப்பல் ஒன்று சென்றமையை அடுத்தே இக்கருத்தை சீனா வெளிப்படுத்தியுள்ளது.

தாய்வான் நீரிணையூடாக வழமையான பரிமாற்றத்தை புர்கே வகை இலக்கு வைக்கும் ஏவுகணை நாசகாரியான யு.எஸ்.எஸ் கேர்டிஸ் வில்புர் நேற்று மேற்கொண்டதாக ஐ. அமெரிக்க கடற்படையின் ஏழாவது படைப்பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X