2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சமபோஷ 13 வயதுக்குட்பட்ட உதைப்பந்தாட்ட போட்டிகளில் இலங்கைக்கு மூன்றாமிடம்

A.P.Mathan   / 2012 மார்ச் 21 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


சமபோஷ அனுசரணையில் இலங்கையில் இடம்பெற்ற தெற்கு மற்றும் மத்திய ஆசிய 13 வயதுக்குட்பட்ட பெண்கள் உதைப்பந்தாட்ட போட்டிகளில் இந்தியாவுக்கு முதலாமிடமும், ஈரானுக்கு இரண்டாமிடமும், இலங்கை அணிக்கு மூன்றாமிடமும் கிடைத்திருந்தது.

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆதரவுடன் ஆசிய உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டித் தொடரில் மத்திய மற்றும் தெற்கு ஆசிய நாடுகளை சேர்ந்த 6 அணிகள் பங்குபற்றியிருந்தன. இதில் பூட்டான், ஈரான், ஜோர்தான், இந்தியா மற்றும் பாலஸ்தீனம் போன்ற நாடுகளை சேர்ந்த அணிகள் பங்குபற்றியிருந்தன.

இந்த போட்டிகளின் பரிசளிப்பு வைபவத்தின் போது இடம்பெற்ற காட்சிகளை படங்களில் காணலாம்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X