2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கரப்பந்தாட்ட கழகங்களுக்கான போட்டி 13இல்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 09 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

சிங்கர் வெற்றிக்கிண்ணத்திற்கான யாழ். மாவட்ட  கரப்பந்தாட்ட சங்கத்தினால் யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட கழகங்களுக்கு இடையேயான போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை 13ஆம் திகதி கோப்பாய் கிறி;ஸ்தவக் கல்லூரி மைதானத்தில் காலை 8.30 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.

போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள அணிகளுக்கான நிரல் ஒழுங்கு மைதானத்தில் போடப்படவுள்ளதால் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள அனைத்துக்  கழகங்களையும்  உரிய நேரத்திற்கு சமூகமளித்து போட்டியில் கலந்துகொள்ளுமாறு யாழ். மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X