2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

யாழிலிருந்து 3 கால்ப்பந்தாட்ட வீரர்கள் தெரிவு

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 13 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


மான்செஸ்டர் யுனைட்டட் கால்ப்பந்தாட்ட அணியின் எயார்ரெல் உதிக்கும் நட்சத்திரங்கள் தெரிவு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. 200 இற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்ட இந்த பயிற்சி முகாமிலிருந்து 3 யாழ்ப்பாண வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இளவாளை ஹென்றியரசர் கல்லூரியின் ஏ.தனேஸ், யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் ஏ.அன்ரனி ஜெராட், மானிப்பாய் இந்து கல்லூரியின் ஆர்.கோகுலன் ஆகியோரே தெரிவு செய்யப்பட்ட வீரர்களாவர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X