2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நாவலப்பிட்டியில் கிரிக்கெட் பயிற்சி

Super User   / 2011 மே 04 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் ஆலோசனைக்கேற்ப நாவலப்பிட்டி அப்கன்றி லயன்ஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி தொடர்பான செயலமர்வொன்று நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லுரியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இந்த பயிற்சி செயலமர்வை தொடர்ந்து நாவலப்பிட்டி ஜயதிலக்க விளையாட்டு மைதானத்தில் 6ஆம் திகதி வரை களப் பயி;ற்சிகள் இடம்பெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X