Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 மே 15 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
கடந்த முப்பது ஆண்டு இடைவெளியின் பின்னர் யாழ். மாவட்ட வீரர் ஒருவர் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஆர்.எட்வேட் எடிசன் என்ற மாணவனே 20 வயதுப் பிரிவினருக்கான 200 மீற்றர் தடகள ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கத்தைப் வெண்றுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கத்தின் எற்பாட்டில் கொழும்பு சுகததாசா விளையாட்டரங்கில் இடம்பெற்றுவரும் பாடசாலை மாணவர்களுக்கான மெய்வன்மைப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago