2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீகாளியம்பாள் முன்பள்ளிச்சிறார்களின் விளையாட்டுப் போட்டி

Suganthini Ratnam   / 2011 ஜூன் 03 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

தாவடி ஸ்ரீகாளியம்பாள் சனசமூக நிலையமும் கோண்டாவில் வளஅபிவிருத்தி கூட்டுறவுச்சங்கமும் இணைந்து நடத்தும் ஸ்ரீகாளியம்பாள் முன்பள்ளிச்சிறார்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன.

நண்பகல் ஒரு மணிக்கு அம்பாள் விளையாட்டுக்கழக மைதானத்தில் ப.கற்பகுமார் தலைமையில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.  பிரதம விருந்தினராக வலிகாமம் கல்வி வலய முன்பிள்ளைப்பருவ ஆரம்பப் பிரிவு உதவிக்கல்விப் பணிபாளர் எஸ்.குகனேஸ்வரன் இதில் கலந்து கொள்ளவுள்ளார்.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X