2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிரிக்கெட் மென்பந்து சுற்றுப் போட்டியில் கல்முனை ப.கூ.சங்கத்தின் விளையாட்டுக்கழகம் வெற்றி

Suganthini Ratnam   / 2011 ஜூன் 08 , மு.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாகாண மட்ட  கிரிக்கெட் மென்பந்து சுற்றுப் போட்டியில் கல்முனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் விளையாட்டுக்கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

இவ் வீரர்களுக்கு இன்று மாலை கல்முனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.  

கல்முனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ஏ.எம்.உஸைன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கல்முனை கூட்டுறவு உதவி ஆணையாளர் வை.எல்.எம்.பதுறுத்தின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X