2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் மாவட்ட கிரிக்கெட் அணியினருக்கு பாதனிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2011 ஜூன் 11 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)
மன்னார் மாவட்ட கிரிக்கெட் அணியினருக்கு பாதனிகள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உருப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்தின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து இப்பாதினிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.பி.பர்சுக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண விளையாட்டுத்துரை பணிப்பாளர் அண்ணாத்துரை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உருப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X