Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூன் 13 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
அக்குறணை அஸ்ஹர் தேசிய கல்லூரிக்கும் கண்டி ஸ்ரீ சுமங்கலா கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் அக்குறணை அஸ்ஹர் தேசிய கல்லூரி வெற்றிபெற்றது.
இன்று திங்கட்கிழமை கண்டியில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீ சுமங்கலா கல்லூரி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 194 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அஸ்ஹர் தேசிய கல்லூரி 26.5 ஓவர் முடிவில் ஐந்து விக்கட் இழந்து 196 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.
அஸ்ஹர் தேசய பாடசாலை சார்பாக மிகத் திறயையாக விளையாடிய எம்.சர்பான் 59 பந்துகளில் 106 ஓட்டங்களை பெற்றார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago