Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜூலை 13 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
மத்திய மாகாணப் பாடசாலைகளுக்கான விளையாட்டுப் போட்டியில் இந்த வருடமும் வழமைபோன்று வத்துகாமம் கல்வி வலயத்தைச் சேர்ந்த வலல ஏ.இரத்நாயக்கா மத்திய கல்லூரி ஆண்கள் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் சம்பியனானதுடன் மத்திய மாகாண சம்பியனாகவும் தெரிவானது.
கண்டி போகம்பறை மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் அனைத்துத் துறைகளிலும் வலல ஏ.ரத்நாயக்க மத்திய கல்லூரி முன்னிலை வகித்தது.
1 hours ago
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
9 hours ago