2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கண்டி உயர் பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

Kogilavani   / 2012 பெப்ரவரி 18 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி உயர் பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று மாலை  கண்டி போகம்பறை மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கலந்து கொண்டு பரிசில்களையும் கேடயங்களையும் வழங்கி வைத்தார்.

இவ் வருட இல்ல விளையாட்டுப் போட்டியில் 625 புள்ளிகளை பெற்ற லிண்டன் இல்லம் சம்பியனானதுடன், 539 புள்ளிகளை பெற்ற லோரன்ஸ் இல்லம் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது.

இந்நிகழ்வில், பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X