2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சாம்பல்தீவு தமிழ் மகாவித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 18 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

திருகோணமலை சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை   நடைபெற்றது.

வலயக் கல்விப் பணிப்பாளர் கிறிஸ்டி முருகுப்பிள்ளை பிரதம அதிதியாகவும் கோட்டக் கல்வி பணிப்பாளர் க.அரியநாயகம்,  உதவிக் கல்விப் பணிப்பாளர் விளையாட்டு யாக்கூப் ஜான் விசேட விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.

நாவலர் இல்லம் இப்போட்டியில் வெற்றி பெற்றது. நாவலர் இல்லம் 412 புள்ளிகளையும் விபுலனந்தா இல்லம் 393 புள்ளிகளையும் ஞானப்பிரகாசர் இல்லம் 377 புள்ளிகளையும் பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X