Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2012 பெப்ரவரி 25 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கஜன்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தினால் பட்டணமும சூழலும் பிரதேச இளைஞர் கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கரப்பந்தாட்டம், உதைபந்தாட்டம், மென்பந்து கிரிக்கெட் மற்றும் வலைப்பந்து ஆகிய போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையிலான பிரிவுகளில் நடத்தப்படுகின்றது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே கிண்ணத்துக்காக இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இப்போட்டிகள் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேயினால் திருகோணமல மக்கெய்சர் மைதானத்தில் இன்று சனிக்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago