2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கரப்பந்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 24 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


இனஒற்றுமையை  ஏற்படுத்தும் முகமாக அமெரிக்க  உதவி நிறுவனம் யூ.எஸ்.எயிட்டின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் செருவில லிங்கபுரம் கிராமத்தில் இளைஞர், யுவதிகளுக்கு கரப்பந்து விளையாட்டுக்கான  உபகரணங்கள் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை வழங்கி வைத்தது. 

அமெரிக்க உதவி நிறுவனத்தின்  நிகழ்ச்சி திட்டப் பணிப்பாளர் சுசன்வாற் இந்நகழ்வில் கலந்து கொண்டு இவற்றினை  வழங்கி வைத்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X