2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வடமராட்சி கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான உடற்பயிற்சி பயிற்சி போட்டி

Kogilavani   / 2012 ஏப்ரல் 28 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

வடமராட்சி கல்வி வலய  பாடசாலை அணிகளுக்கு இடையேயான ஆண்கள் பெண்களுக்கான உடற்பயிற்சிப் போட்டிகள் நேற்ற வெள்ளிக்கிழமை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இப் போட்டியில் ஆண்கள் பிரிவில் பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயம் முதலாம் இடத்தினையும் வடமராட்சி இமையாணன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 2ஆம் இடம் இடத்தினையும் வல்லை சிவகுரு வித்தியாலயம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.

இதேவேளை பெண்களுக்கான பிரிவில் வடமராட்சி இந்து மகளீர் கல்லூரி முதலாம் இடத்தினையும் உடுப்பிட்டி மகளீர் கல்லூரி இரண்டாம் இடத்தினையும்  வடமராட்சி மத்திய மகளீர் கல்லூரி மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X