2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ரகர் போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி

Kogilavani   / 2012 ஏப்ரல் 30 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)

கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கண்டி வித்யார்த்த கல்லூரிக்கும் இடையில் நேற்று மாலை கண்டி நித்தவெல ரக்பி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற ரகர் போட்டியில் 38-29 என்ற புள்ளி வித்தியாசத்தில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்றது.

போட்டியின் முதல் சுற்றில் றோயல் கல்லூரி 24:8 என்ற புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது.

இரண்டாம் சுற்றில் வித்தியார்த்த கல்லூரி தமது திறமையை வெளிப்படுத்திய போதும் அவர்களால் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை.

போட்டியின் முடிவில் 38:29 என்ற புள்ளி வித்தியாசத்தில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்றது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X