2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அலெக்ஸன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்திற்கான கரப்பந்தாட்டப் போட்டி

Suganthini Ratnam   / 2012 மே 07 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

நவசக்தி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் வடமாகாண ரீதியாக நடைபெற்ற அமரர் அலெக்ஸன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்திற்கான கரப்பந்தாட்ட இறுதிப்;போட்டியில்  ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது.

நவசக்தி விளையாட்டுக் கழகத்தின் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் வேரங்கால் மத்திய விளையாட்டுக் கழகமும் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகமும் மோதின.

5 சுற்றுக்கள் கொண்ட இப்போட்டியில் 3.2 என்ற கணக்கில் மத்திய விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று அலெக்ஸன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X