2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மறைக்கல்வி ஆண்டை முன்னிட்டு விளையாட்டுப் போட்டி

Kogilavani   / 2012 மே 08 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு தாண்டவன்வெளி காணிக்கை மாதா மறைக்கல்வி மன்றம் மறைக்கல்வி ஆண்டை முன்னிட்டு நேற்று பல்வேறு நிகழ்வை நடத்தியது. இதன் ஒரு அங்கமாக விளையாட்டு போட்டி காணிக்கை மாதா ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.

ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி சி;.வி.அன்னதாஸ் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்ற  இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வேல்ட் விஸன் அமைப்பின் மாவட்ட உத்தியோகத்தர் ரோகாஸ் தம்பதியினர் மற்றும் சிறப்பு அதிதியாக எஸ்.தேவராஜா ஆகியோர்  கலந்துகொண்டார்.

காணிக்கை மாதா, லூர்து மாதா, பாத்திமா அன்னை ஆகியவற்றின் விளையாட்டு இல்லங்கள் போட்டிகளில் கலந்துகொண்டன.

இதன்போது வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X