2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கால்பந்தாட்ட போட்டியில் மன்னார் சென்சேவியர் ஆணி செம்பியன்

Kogilavani   / 2013 ஜூன் 21 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


நா.நவரத்தினராசா


வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் மாகாண கல்விக்கோட்டப் பாடசாலை அணிகளுக்க இடையே இடம்பெற்ற 15 வயதுப் பிரிவு ஆண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியில் மன்னார் சென்சேவியர் ஆண்கள் கல்லூரி மாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் வடமராட்சி அல்வாய் வடக்கு Nறூமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையும் மன்னார் சென்சேவயர் ஆண்கள் கல்லூரியும் மோதிக்கொண்டதில் மன்னார் சென்சேவயர் ஆண்கள் கல்லூரி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

மூன்றாம் இடத்தை இளவாலை புனித ஹென்யரசர் கல்லூரி பெற்றுக்கொண்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X