2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஐயன்கேணி தமிழ் வித்தியாலயம் சம்பியன்

Kogilavani   / 2013 ஜூலை 01 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு கல்வி வலயத்தில் ஏறாவூர்பற்று கல்விக் கோட்டத்தில் கஷ்டப்பிரதேச பாடசாலையான ஐயன்கேணி தமிழ் வித்தியாலயம் இம்முறை கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் சாதனைகளை படைத்துள்ளது.

15 வயதிற்கு கீழ்பட்ட ஆண்களுக்கான மேசைப்பந்தாட்டப் போட்டி, 15 வயதிற்கு கீழ்பட்ட பெண்களுக்கான மேசைப்பந்தாட்டப் போட்டி, 19 வயதிற்கு கீழ்பட்ட ஆண்களுக்கான மேசைப்பந்தாட்டப் போட்டி,  15 வயதிற்கு கீழ்பட்ட பெண்களுக்கான சதுரங்கப் போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்று மாகாண சம்பியன்களாக வெற்றிக் கிண்ணங்களை சுவீகரித்துத் கொண்டுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X