2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பெரு விளையாட்டுப் போட்டியில் யாழ். வலயம் முதலிடம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 02 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வடமாகாண கல்வித் திணைக்களம் வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் நடத்திய பெரு விளையாட்டுப் போட்டிகளில் யாழ். வலயம் 566 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தை  பெற்றுள்ளது என வடமாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியபாலன் தெரிவித்தார்.

அந்த வகையில் வடமாகாண கல்வி வலயங்கள் பெற்ற புள்ளிகள் வருமாறு,

நிலை                             வலயம்                          புள்ளிகள்

01                                     யாழ்ப்பாணம்                    566
02                                     வலிகாமம்                         412
03                                     வடமராட்சி                        315
04                                    கிளிநொச்சி                        144
05                                    வவுனியா தெற்கு            134
06                                   வவுனியா வடக்கு            113
07                                  முல்லைத்தீவு                      99
08                                   மன்னார்                                 90
09                                  தென்மராட்சி                         68
10                                  தீவகம்                                     27
11                                  துணுக்காய்                           14
12                                     மடு                                          05


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X