2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Suganthini Ratnam   / 2013 ஜூலை 14 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் 13 வயது,  19 வயது மாணவர்களுக்கு இடையிலான சுற்றுப்போட்டிக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளன.
 
இம்மாதம்; 20ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 13 வயது பிரிவினருக்கு ஒரு அணிக்கு 1000 ரூபாவும் 19 வயது அணியினருக்கு ஒரு அணிக்கு 2000 ரூபாவும் போட்டிக் கட்டணமாக அறவிடப்படும். ஒரு பாடசாலையில் இருந்து எத்தனை அணிகளும் பங்குகொள்ள முடியும்.

ஒரு அணியில் பதிவு செய்த மாணவர் அதே பாடசாலையின் வேறு அணியில் பங்குகொள்ள முடியாது. தற்போது 15 வயது, 17 வயது முதலாம் சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X