2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்

லங்கா மில்க் புட்ஸ் நிறுவனம் திருகோணமலை கிளையினரின் ஏற்பாட்டில் Activcupஎன்னும் பெயரில் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒன்று எதிர்வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.

அணிக்கு ஆறு பேர் கொண்ட 5 பந்து பரிமாற்றங்கள் இப்போட்டி வேல்ஸ் ஆடுதிடலிலும் விபுலாந்தா கல்லூரி மைதானத்திலும் நடத்தப்பட உள்ளது.

இச்சுற்றுப் போட்டியில் 62 அணிகள் பங்கேற்கின்றன.

வெற்றிபெறும் அணிக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 15,000 பணப்பரிசும் இரண்டாம் இடம்பெறும் அணிக்கு 10,000 பணப்பரிசம் வழங்;கப்பட உள்ளது.

இதற்கு புறம்பாக இறுதிப்போட்டியில் பங்கு கொள்ளும் இரண்டு அணிகளுக்கும் விளையாட்டுச் சீருடை, பதக்கம், சான்றிதழ் என்பனவும் வழங்கி வைக்கப்பட உள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X