2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கபடிப் போட்டியில் கிழக்கு மாகாண அணி தங்கப்பதக்கம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாணிக்கப்போடி சசிகுமார்


விளையாட்டுத்துறை அமைச்சின் 39 ஆவது தேசிய விளையாட்டு விழாப் போட்டிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்று இடம்பெற்ற தேசிய கபடிப் போட்டியில் கிழக்கு மாகாண அணி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டு தங்கப் பதக்கத்தினை தட்டிக் கொண்டுள்ளது.

கொழும்பு விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள மைதானத்தில் நேற்று இடம்பெற்ற போட்டியிலேயே கிழக்கு மாகாணம் வடமாகாண அணியினை எதிர்த்தாடி 12:18 என்ற புள்ளி அடிப்படையில் கிழக்கு மாகாண அணி வெற்றி பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X