2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வேல்ஸ்-யங் ஒலிமிபிக்ஸூக்கு இடையிலான போட்டி நாளை

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 31 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை வேல்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் யங் ஒலிமிபிக்ஸ் கழகத்திற்கும் இடையிலான  மாபெரும்  கிரிக்கெட் போட்டி ஏழாவது வருடமாக நடத்தப்படுகின்றது.

இந்த போட்டிகள் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் 01 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

டீயவவடந ழக வாந முiபௌ என்னும் பெயரில் இப்போட்டி வருடாந்தம் நடத்தப்படுகின்றது. இவ்வருடம் இப்போட்டியை வேல்ஸ் விளையாட்டுக் கழகம் ஒழுங்கு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0

  • brinthan Saturday, 31 August 2013 04:43 PM

    விமர்சையா நடக்குமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X