2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

றக்பி போட்டியில் கண்டி திருத்துவ- கண்டி தர்மராஜா இணை சம்பியன்களாக தெரிவு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 31 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்

இலங்கை பாடசாலை றக்பி சங்கம் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் அனுசரனையுடன் நடாத்திய 16 வயதுக்குட்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான றகர் போட்டித் தொடரில் கண்டி திருத்துக்கல்லூரியும் கண்டி தர்மராஜ கல்லூரியும் இணை சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டன.

கண்டி போகம்பறை மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற இறுதிப் போட்டி தர்மராஜ கல்லூரிக்கும் திருத்துக் கல்லூரிக்கும் இடையில் இடம் பெற்றதுடன் இரு அனிகளும் போட்டி முடிவின் போது 12-12 என்ற அடிப்படையில் புள்ளிகள் பெற்றிருந்தன.

 வெற்றியை நிர்ணயிப்பதற்காக மேலும் மூன்று நிமிடங்கள் வழங்கப்பட்ட போதும் புள்ளிகளில் மாற்றம் ஏற்பட வில்லை. எனவே, இரு கல்லூரிகளும் இணை சம்பியனகளாக தெரிவு செய்யப்பட்டன.

 தட்டத்திற்காக(PLATE

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X