2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

'யாழ்ப்பாணத்தின் சமர்' கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி

Kogilavani   / 2013 செப்டெம்பர் 02 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

ஊரெழு றோயல் விளையாட்டு கழகம் யாழ்.மாவட்டத்தின் மூன்று கால்ப்பந்தாட்ட லீக்கிற்குட்பட்ட அணிகளுக்கிடையில் 'யாழ்ப்பாணத்தின் சமர்' என்னும் அணிக்கு 7 பேர் கொண்ட கால்;ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை உரும்பிராய் இந்து கல்லூரி மைதானத்தில் நடத்தி வருகின்றது.

மூன்று லீக்குகளைச் சேர்ந்த 64 கால்ப்பந்தாட்ட அணிகள் பங்குபற்றும் இச்சுற்றுப்போட்டி விலகல் முறையில் நடைபெறுகின்றது.

நவிண்டில் கலைமதி விளையாட்டுக்கழக அணிக்கும் நவக்கிரி எல்லாளன் அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில்,
நவிண்டில் கலைமதி விளையாட்டுக்கழக அணி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

அராலி மாவத்தை விளையாட்டுக்கழக அணிக்கும் பொலிகண்டி விண்மின் விளையாட்டுக்கழக அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் பொலிகண்டி விண்மீன் விளையாட்டுக்கழகம் 5:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X