2021 ஜூன் 14, திங்கட்கிழமை

இலங்கையிலிருந்து அமெரிக்க தம்பதியினர் நாடுகடத்தல்

Super User   / 2009 டிசெம்பர் 13 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறுபட்ட மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறி அமெரிக்கத் தம்பதியினரை இலங்கை அரசாங்கம் நாடுகடத்தியுள்ளது.

இவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நாடு கடத்தப்பட்டதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தனர்.

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .