2021 ஜூன் 21, திங்கட்கிழமை

டி.ஆர்.சி பணிப்பாளர் நாயகமாக அனுஷ பெல்பிட்ட நியமனம்

Super User   / 2010 பெப்ரவரி 04 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அனுஷ பெல்பிட்டியவிடம் டெய்லிமிரர் இணையத்தளம் தொடர்புகொண்டு கேட்டபோது, புதிய நியமனம் குறித்து தான் கேள்விப்பட்டதாகவும் கூறினார். எனினும், உத்தியோகபூர்வமாக இதுவரையில் அறிவிக்கப்படவில்லை எனவும் அனுஷ பெல்பிட்ட தெரிவித்தார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .